பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

5/5 - (1 vote)

பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம்| Birth and Death Certificate Download Online in Tamil | பொது மக்கள் பிறப்பு / இறப்பு சான்றிதழ்களை EDP செல், கிரேட்டர் சென்னை மாநகராட்சி / தலைமை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

பிறப்பு /இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம்

குடும்ப உள்ள உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம்.

 • இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் கட்டாயமாக குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்ய வேண்டும்.
 • அதாவது, குழந்தை பிறந்து 14 நாள்களுக்குள் கண்டிப்பாக பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்து விட வேண்டும். அதே போல குடும்ப உறுப்பினர் இறந்த 21 நாட்களுக்குள் இறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய வேண்டும்.
 • ஒருவேளை பிறப்பு, இறப்பு சான்றிதழ் தவறிவிட்டாலும் எளிமையாக ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். அதாவது, மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தின் மூலமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ள முடியும். also, http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubDeathCertReport.jsp
 • Direct Link: Click Here

பிறப்புச் சான்றிதழ் தமிழ்நாடு”

 • குடிமக்கள் கேட்கும் 25 முக்கியமான கேள்விகளை பட்டியலிடுகிறது. இந்தக் கேள்விகளுக்கு நிபுணர்கள், அரசாங்கத் துறைகள் மற்றும் உங்களைப் போன்ற குடிமக்கள் அடங்கிய சமூகம் பதிலளிக்கிறது. “பிறப்புச் சான்றிதழ் தமிழ்நாடு” பற்றிய இந்த வளமான தகவல் உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
 • உங்கள் வினவல் தீர்க்கப்படாவிட்டால், இந்தப் பக்கத்தில் உள்ள “கேள்வியைக் கேளுங்கள்” என்ற பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் “பிறப்புச் சான்றிதழ் தமிழ்நாடு” தொடர்பான வினவலைத் தொடரலாம். பதில்களைப் பெற, அதை எங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வோம்.

Birth and Death Certificate Download Online

Website Interface for direct Link: http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/

 • only can Hospital Entry mandatory
 • Username and password 
 • Select ” Registration” option And then Sub menu” Hospital Entry”
 • Select “Birth Or Death” option
 • Fill the Application Form & Submit
 • Download Certificate.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திட்டப் பகுதிகள் முதல் கட்டமாக ஒதுக்கப்படும் நிதியுடன் குடிமைப் பதிவு அமைப்பு போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் கணினிமயமாக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

அனைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் மற்றும் கூடுதல் மாவட்ட பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர்களுக்குப் பணிகளைச் செயல்படுத்த விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மாவட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களுக்கும் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment