Tamil Puthandu Vazthukal 2023 New Year wishes: வணக்கம் நண்பர்களே..! புத்தாண்டினை அனைவரும் அன்புடன் வரவேற்போம். இந்த நாளில் மக்கள் எல்லாம் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்கை சொல்லிக்கொள்வர்.
அந்த வகையில் அழகான புத்தாண்டு வாழ்த்து படங்கள் நண்பர்களுக்கு பகிர. இந்த பதிவு தங்களுக்குக் மிகவும் பயனுள்ளதாக அமையும்.அதாவது உங்கள் நண்பர்கள், பெற்றோர் உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்துத் சொந்தங்களுக்கும் அன்புடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை படங்கள் மூலம் தெரியப்படுத்தத் இங்கு புத்தாண்டு வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் கவிதை கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்குக் மிகவும்
பயனுள்ளதாக அமையும்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை 2023
இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
**********
இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
**********
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்….
**********
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்…
**********
இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
**********
போனதெல்லாம் போகட்டும்
வரும் பொழுது நல்லதாக
அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகள்
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
**********
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்:
இந்த தமிழ் புத்தாண்டில் வளமும் செல்வமும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நிலைத்திருக்கட்டும்!